இலங்கை – கள ஆய்வுப் பயணம்

காலை ஐந்து மணி வாக்கில் வவுனியா வந்தடைந்தோம். முருக பூபதி ஸ்ரீநகர் என்ற பகுதியில் வரும் சில நண்பர்கள் இல்லத்தில் …. போருக்கு பிந்தைய புனர்வாழ்வு மையம் பக்கத்திலேயே இருக்கின்றது. சேதமடைந்த துர்க்கை அம்மன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்புப் பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.

அம்மன் பாடல் இளையராஜா குரலில் அம்மன் பக்தி பாடல்.. காலை வேலை வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ நகர் பகுதியில் புத்துணர்ச்சி ஊட்டுவதாக இருக்கிறது.

இலங்கையிலிருந்து செய்தி..

வவுனியாவில் இருந்து:இலங்கை கட்டுக்கரை அன்மைய அகழாய்வு பகுதியில் தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினர்..

இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு – ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு குறித்து மேலும் அறிய நம் தளத்தின் கட்டுரையை கீழுள்ள சுட்டியில் படித்தறியவும்:

இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு – ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு

Author: Administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *