Posted in Photo ஊர்

திரிகோணமலை வரைப்படம்

இங்கு வழங்கப்படும் இந்த நில வரைப்படம் கி.பி.1464ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். இதனை வரைந்து உருவாக்கியவர் பெல்லின் (Jacques-Nicolas Bellin).   ‘Carte de la Baye de Trinquemale’  என்ற பெயருடன் உள்ள இந்த வரைப்படம் …

Continue Reading...
Posted in British Dutch Photo Portuguese ஊர்

இலங்கை மரபுரிமை: மன்னார் தீவு வரைப்படம்

இங்கு இணைக்கப்பட்டிருக்கும் தீவின் வரைபடம் இன்றைக்கு ஏறக்குறைய 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஒன்று. இதனைத் தயாரித்தவர் பாதிரியார் பிலிப் பால்டெயூஸ் (Father Philip Baldaeus 1632-1672) என்ற பெயர் கொண்ட டச்சுக்காரர். இவர் சிலோன்…

Continue Reading...
Posted in British Dutch Portuguese ஊர் காணொளி யாழ்ப்பாணம்

மண்ணின் குரல்: பெப்ரவரி 2019:இலங்கைக் கோட்டையின் வரலாறு அறிவோம்

இலங்கைத் தீவில் ஐரோப்பியரது மேலாதிக்கம் இருந்தமைக்கு அடையாளமாக இன்றும் காட்சி அளிக்கும் நினைவுச்சின்னங்களுள் யாழ்ப்பாணக் கோட்டையும் ஒன்று. கிபி 1619 அளவில் போர்த்துக்கீசியரால் முதலில் இக்கோட்டைக் கட்டப்பட்டதாக அறியப்பட்டாலும், இதற்கு முன்னரே இப்பகுதி வணிகத்திற்காகப்…

Continue Reading...
Posted in article Dutch Photo postcard ஊர்

சிலோன் தீவு வரைப்படம்

திரு.வேலழகனின் சேகரிப்பில் உள்ள, ஏலத்தில் வாங்கப்பட்ட ஆவணங்களுள் ஒன்று இந்த வரைப்படம். Insel Zeilan என்ற டச்சு மொழிப் பெயருடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது. வரைப்படம் முழுமைக்கும் லத்தின் மொழியில் ஊர்கள் மற்றும் கடல்பகுதிகள் பெயரிடப்பட்டுள்ளன….

Continue Reading...
Posted in Interview ஊர் காணொளி புலம்பெயர்வு மலையகம் யாழ்ப்பாணம்

*மண்ணின் குரல்: ஜனவரி 2019: நோர்வே தமிழரின் ஆவணச் சேகரிப்புகள்*

வரலாற்றுச் சான்றுகளைச் சேகரித்து வைக்கும் ஆவணப்பாதுகப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் பற்றி அறிந்திருப்போம். அரசுகளும் தனியார் நிறுவனங்களும் செய்யும் இவ்வகை முயற்சிகளைப் போல வரலாற்றுத் தரவுகளில் ஆர்வம் கொண்ட சில தனிநபர்களும் ஆவணங்களைச் சேகரிப்பதில் ஆர்வம்…

Continue Reading...