Posted in Interview காணொளி புலம்பெயர்வு யாழ்ப்பாணம்

மண்ணின் குரல்: ஜனவரி 2019: நோர்வே வந்த முதல் தமிழர்

தமிழர்கள் இன்று உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து புதிய நிலங்களில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கும் சூழலை கடந்த நூற்றாண்டில் பெருவாரியாகக் காண்கின்றோம். ஐரோப்பாவிற்கானத் தமிழர்களின் புலம்பெயர்வு நீண்ட கால பின்னனி கொண்டது. இந்திய,…

Continue Reading...
Posted in நூல்கள் புலம்பெயர்வு மலையகம்

இலங்கையிலிருந்து தாயகம் திரும்புகின்றவர்களுக்கு ஒரு வழிகாட்டி

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று  சுதந்திரத்திற்கு முந்தைய இலங்கையிலிருந்து தமிழகத்திற்குத் திரும்புபவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கையேடு மின்னூலாக இணைகின்றது. கையேடு:   இலங்கையிலிருந்து தாயகம் திரும்புகின்றவர்களுக்கு ஒரு வழிகாட்டி பதிப்பு: மெட்ராஸ் கத்தோலிக்க…

Continue Reading...
Posted in மலையகம்

தேயிலை தோட்ட தொழிலாளர் அருங்காட்சியகம்​, இலங்கை

முனைவர். க.சுபாஷிணி http://www.vallamai.com/?p=89321 தென்னிந்தியாவில் இருந்து காப்பி, கொக்கோ மற்றும் தேயிலை தோட்டங்களில் பணி புரிவதற்காக வந்த தென்னிந்திய, அதிலும் குறிப்பாகத் தமிழக மக்களின் வாழ்வின் வரலாற்றுச் செய்திகளை ஆவணப்படுத்தி காட்சிப்படுத்தியிருக்கும் அருங்காட்சியகம் இது….

Continue Reading...
Posted in காணொளி கூத்துக்கலைகள் யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் திருமறை கலாமன்றம்

கூத்துக்கலையை வளர்க்கும் யாழ்ப்பாணம் திருமறை கலாமன்றம்-கலைத்தூது அழகியல் கல்லூரி கலைஞர்களுடன் ஒரு கலந்துரையாடல் [28.10.2018]:   கலைவழி மனிதத்தை வளர்த்தல் என்ற நோக்கில் 1965 ஆம் ஆண்டு அருட்தந்தை மரியசேவியர் அவர்களால் யாழ்ப்பாணம் திருமறை…

Continue Reading...
Posted in காணொளி பௌத்தம் யாழ்ப்பாணம்

கந்தரோடை, ஸ்ரீலங்கா – புராதன பௌத்த சின்னங்கள்

***THF Heritage Video Release Announcement*** https://youtu.be/HLtyM2p6G_Q வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின்  வரலாற்றுப் பதிவு: கந்தரோடை, ஸ்ரீலங்கா  – புராதன பௌத்த சின்னங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் தொல்லியல் துறைத்தலைவர்  பேராசிரியர் முனைவர் ப….

Continue Reading...
Posted in Photo புலம்பெயர்வு மலையகம் யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் சந்நிதி கோயில் திருவிழா (1950 )

—   வலன்ரீனா இளங்கோவன்    

Continue Reading...
Posted in article யாழ்ப்பாணம்

யாழ் மண்ணிற்குப் பெருமை சேர்த்த “தமிழ்த்தூது” தனிநாயகம் அடிகள்

—   வலன்ரீனா இளங்கோவன் ஈழத்தின் வடபால் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிலுள்ள தீவுக் கூட்டங்களில் தொலைவிலுள்ள யாழ் நெடுந்தீவைச் சேர்ந்தவர் ஆசிரியர் நாகநாதர் கணபதிப்பிள்ளை.  இவர் சிறுவயதில் கத்தோலிக்க மதத்தைத் தழுவி யாழ் சம்பத்திரிசியர் கல்லூரியில் பயின்று,…

Continue Reading...
Posted in Photo மலையகம்

மலையகத்தில் மாரியம்மன் வழிபாடு

உலகெங்கிலும் பண்டைய சமூகத்தில் தாய் தெய்வ வழிபாடு என்பது முக்கியக் கூறாக விளங்கியது. இன்று நமக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பழமையான பெண் தெய்வ வடிவமாக விளங்குவது வில்லண்டோர்ப் அன்னை (Venus of Willendorf) சிற்பமாகும். கி.மு.30,000…

Continue Reading...
Posted in British நூல்கள் மலையகம்

Servants Pocket Register-Original (Ceylon)

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று கி.பி 19ம் நூற்றாண்டின் அன்றைய இலங்கையின் பிரிட்டிஷ் காலணித்துவ அரசு உருவாக்கி சட்டமியற்றி நடைமுறைப்படுத்திய பணியாளர்களுக்கானப்  பதிவு செய்வதற்கான சட்ட வரையறைகளை விவரிக்கும் கையேடு  ஒன்று…

Continue Reading...
Posted in Photo புலம்பெயர்வு மலையகம்

மலையகத் தமிழர் – பஞ்சமும் பயணமும்

  100 வருட பழமை வாய்ந்த அஞ்சல் அட்டை இது. இது சோவியத் யூனியன் உருவாகுவதற்கு முன்னர் அன்றைய ரஷியாவின் ஒரு பகுதியாக இருந்த பால்ட்டிக் நாடுகளில் உள்ள ஒரு முகவரிக்கு ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு…

Continue Reading...