Month: January 2019
சிலோன் தீவு வரைப்படம்
திரு.வேலழகனின் சேகரிப்பில் உள்ள, ஏலத்தில் வாங்கப்பட்ட ஆவணங்களுள் ஒன்று இந்த வரைப்படம். Insel Zeilan என்ற டச்சு மொழிப் பெயருடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது. வரைப்படம் முழுமைக்கும் லத்தின் மொழியில் ஊர்கள் மற்றும் கடல்பகுதிகள் பெயரிடப்பட்டுள்ளன….
குரும்பசிட்டி ஆரம்ப பாடசாலை அபிவிருத்திக்கு நன்கொடை
கலாநிதி சுபாசினி அவர்களின் விதந்துரையின் பெயரில் தமிழ் மரபு அறக்கட்டளை ஐரோப்பிய கிளையினரின் சார்பில் குரும்பசிட்டி ஆரம்ப பாடசாலை அபிவிருத்திக்கு உதவுமுகமாக 50.000,- இலங்கை ரூபாய்கள் பாடசாலை அபிவிருத்தி தலைவரிடம் அங்கு நடைபெற்ற புத்தக…
*மண்ணின் குரல்: ஜனவரி 2019: நோர்வே தமிழரின் ஆவணச் சேகரிப்புகள்*
வரலாற்றுச் சான்றுகளைச் சேகரித்து வைக்கும் ஆவணப்பாதுகப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் பற்றி அறிந்திருப்போம். அரசுகளும் தனியார் நிறுவனங்களும் செய்யும் இவ்வகை முயற்சிகளைப் போல வரலாற்றுத் தரவுகளில் ஆர்வம் கொண்ட சில தனிநபர்களும் ஆவணங்களைச் சேகரிப்பதில் ஆர்வம்…
மட்டக்களப்பின் கிராமியத் தெய்வங்களும் வழிபாடுகளும் -12
வியப்பிலாழ்த்தும் மட்டக்களப்பு ஆகமம் சாரா தெய்வ வழிபாட்டுமுறைகளும் சடங்குகளும்- 12 மௌனகுரு மட்டக்களப்பு, இலங்கை சிறு தெய்வ வணக்கமுறைகளில் ஆடல் பாடல், படைத்தல், படைத்ததைப் பகிர்ந்து உண்ணல் உண்டாட்டு பாதீடு அனைவரும் இணைதல் ஆகிய…
மண்ணின் குரல்: ஜனவரி 2019: நோர்வே வந்த முதல் தமிழர்
தமிழர்கள் இன்று உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து புதிய நிலங்களில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கும் சூழலை கடந்த நூற்றாண்டில் பெருவாரியாகக் காண்கின்றோம். ஐரோப்பாவிற்கானத் தமிழர்களின் புலம்பெயர்வு நீண்ட கால பின்னனி கொண்டது. இந்திய,…
இலங்கையிலிருந்து தாயகம் திரும்புகின்றவர்களுக்கு ஒரு வழிகாட்டி
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று சுதந்திரத்திற்கு முந்தைய இலங்கையிலிருந்து தமிழகத்திற்குத் திரும்புபவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கையேடு மின்னூலாக இணைகின்றது. கையேடு: இலங்கையிலிருந்து தாயகம் திரும்புகின்றவர்களுக்கு ஒரு வழிகாட்டி பதிப்பு: மெட்ராஸ் கத்தோலிக்க…